நடன புயல் பிரபு தேவாவா இது? இரண்டாவது திருமணத்திற்கு பின் இப்படி மாறிவிட்டாரே? இதுவரை வெளிவராத அவரின் இரண்டாவது மனைவியின் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

உலக மக்களிடம் நடனத்தில் சிறந்தவர் யார் என்றால் மைக்கெல் ஜாக்சன் என்பார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களிடம் ஏன் இந்திய மக்களிடம் கேட்டால் அவர்கள் முதலில் கூறுவது பிரபுதேவா என்று தான்.

தனது நடனத்தால் எல்லோரையும் கட்டிப் போட்டவர் நடிகர் பிரபுதேவா. 100 படங்களுக்கு மேல் பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடன இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் கலக்கியுள்ளார்.

மேலும் அண்மையில் இவரைப் பற்றி ஒரு ப ர பரப்பு தகவல் வந்தது. அதாவது பிரபுதேவா மும்பையில் தனக்கு நல்ல தோழியான ஹிமானி என்பவரை கடந்த வருடம் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார்.

அவர்களது திருமண செய்தியை ராஜு சுந்தரம் அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபு தேவாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.