நகைச்சுவை நடிகர்களில் அதிகம் படித்தவர் நடிகர் சார்லி! இவரது மகன் யார் தெரியுமா? யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் நடிகர் சார்லியின் முழுப்பெயர் மனோகர் 1960 இல் பிறந்த நடிகர் சார்லி கன வயது 60 கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு வந்து சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் சார்லி தமிழ்ல மட்டும் 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

மேலும் 1988 இல் இவர் காலேஜ் படிக்கும் போதே சிவாஜி கணேசன் நாகேஷ் முத்துராமன் போன்ற நடிகர்கள் போல மிமிக்ரி செய்து அசத்தி இருக்கிறார் சார்லி  சினிமால நடிக்க வருவதற்கு முன்பே காசு எதுவும் வாங்காம 1100 முடித்து கொடுத்திருக்கிறார் இதனாலேயே அவருக்கு அறிமுகமானவர் இயக்குநர் கே பாலச்சந்தர்.

குயிக்கல் குதிரை என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமானார் பாலச்சந்திரன் அவர்கள் மனோகர் என்ற பெயரை மாற்றி மனோகர் என்ற புது உருவம் கொடுத்தார் அந்த காலத்தில் சினிமாவில் அதிகம் பிடித்ததே சார்லி தான் மாஸ்டர் டிகிரி முடித்திருக்கிறார்.

சார்லியின் மனைவி பெயர் ஹனிமா. வீட்டில் பணம் இல்லாத நேரங்களில் சார்லிக்கு உதவியெல்லாம் செய்திருக்கிறார். அவரது மனைவி அவருடைய பிள்ளைகளை அமெரிக்காவில் படிக்க வைத்துள்ளார்கள் சமீபத்தில் தான் சார்லி பையன் ஆட்சீஸ்வரர் பெரிய கோடீஸ்வரர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.