த ற்கொ லை செய்து கொண்ட இ ளம்பெண்! அவரின் க ர்ப்பத்தை க லைக்கும்படி மி ரட்டிய பிரபல சீரியல் நடிகை.. ப கீர் பி ன்னணி ..!!

செய்திகள்

கேரளாவில் இளம் பெண் வழக்கில் த லைம றைவாக உள்ள பிரபல நடிகை லட்சுமி பிரோத்தை பொலிசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கொட்டியம் பகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ரம்சி என்ற பெண்ணும் காதலித்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

திருமணத்துக்கு இருவீட்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் ரம்சி க ர்ப்பமானார். இதையடுத்து அவரை விட்டு ஹாரிஸ் ஒதுங்கினார். ஹாரிசுக்கு வேறு வசதியான இடத்தில் பெண் பார்க்கவும் தொடங்கினர்.

இதனால்  ரம்சி வீட்டில் த ற்கொ லை செய்து கொண்டார். இது குறித்து பொலிசார் வ ழக்குப்பதிவு செய்து ஹாரிசை கை து செய்தனர்.

ஹாரிசின் அண்ணன் மனைவி லட்சுமி பிரமோத்தும் ரம்சிக்கு எ திராக செயல்பட்டு க ர்ப்பத்தை க லைக்கும்படி வ ற்புறுத்தியும் மி ரட்டியும் அவரை த ற்கொ லைக்கு தூ ண்டியதாக கு ற்றம் சாட்டப்பட்டது.

லட்சுமி பிரமோத் பவுர்ணமி திங்கள், பூக்கலாம் வரவாயி உள்பட பல மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது லட்சுமி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு த லைம றைவாகிவிட்ட நிலையில் தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.

அவர் கைதான பின்னர் இந்த சம்பவத்தில் மேலும் புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.