தோனி படத்தில் நடித்த நடிகர் தி டீரென ம ரணம்! மனைவி கொடுத்த டா ர்ச்சர் தான் காரணமா? நடந்தது என்ன? அவரே வெளியிட்ட வீடியோ…!!

வைரல் வீடீயோஸ்

இந்தியாவில் கடந்த ஆண்டில் கொ ரோனா மட்டுமின்றி பலரது ம ரணங்கள் நம்மை அ திர வைத்துள்ளது. அப்படி கடந்த ஆண்டு அ திர வைத்த நிகழ்வில் ஒன்று தான் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புட்டின் ம ரணம்  இவரின் ம ரணம் குறித்த காரணம் என்று இது வரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இது தொடர்பாக பலர் மீது பல ச ர்ச்சைகள் அ ம்பலமாகியது.

இந்நிலையில் சு ஷாந்தை தொடர்ந்து தோனி வாழ்க்கை படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நஹர்  செய்து கொண்டது ப ர ப ர ப் பை ஏற்படுத்தியுள்ளது.தோனி படத்தில் சுஷாந்தின் நண்பராக நடித்தவர் சந்தீப் நஹர். மும்பை வசித்து வரும் சந்தீப் திருமணமாகி கோரேகான் பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

முன்னதாக சந்தீப் நஹர் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது இ றுக்கமான ம ன நிலை குறித்து வீடியோ ஒன்றும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தொழில் முறை மற்றும் செய்துள்ளார். பி ரச்சினைகள் குறிப்பாக அவரது சி க்கலான திருமணம் பற்றி பேசினார். ஆனால் அதே வேளையில் தனது ம ரணத்துக்கு தன் மனைவியை கு றை கூ றக்கூடாது என்றும் கூறியுள்ளார்.