தொடை தொங்கும் அளவிற்கு ரசிகர்களுக்கு வாட்டமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நயன்தாரா..!

கிசுகிசு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவர் தமிழ் சினிமாவில் பல புகழ்பெற்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தற்போது முன்னணி நடிகர்களுக்கு நிகராக வளர்ந்து ஒரு நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான்.

இவரை தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். இவ்வாறு பிரபலமான நடிகை நயன்தாரா தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அறம் ,டோரா, மாயா போன்றவையாகும்.

நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்ற திரைப்படத்தில் அவருடன் பிரபல நடிகர் ஆர் ஜே பாலாஜி நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவ்வளவு நாளாக கவர்ச்சியில் தாண்டவமாடிய நடிகை நயன்தாரா தற்பொழுது அம்மன் வேடத்தில் நடித்துள்ளாராம்.

இவ்வளவு நாளாக சுவற்றில் நயன்தாராவின் கவர்ச்சி புகைப்படத்தை ஒட்டிக்கொண்டு கனவு கண்ட ரசிகர்கள் தற்போது பூஜை அறையில் நயன்தாராவின் புகைப்படத்தை வைக்கும் அளவிற்கு மாறிவிட்டார்கள். இந்நிலையில் ஊரடங்கி சும்மா இருக்கும் நமது நடிகை நயன்தாராவை வனிதா அவர்கள் வம்புக்கு இழுத்துள்ளார்.+

இதையெல்லாம் கண்டுக்காத நடிகை நயன்தாரா தற்போது தனது நண்பர்களுடன் மிக நெருக்கமாக பத்தாத பாவாடையை கட்டி முழு தொகையையும் காட்டி உள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்து எக்குத்தப்பா கவனித்து வருகிறார்கள்.