தமிழ் சினிமா இன்று வரை பல நூறு நடிகைகளை பார்த்துள்ளது என்று தான் சொல்லல வேண்டும். இந்நிலையில், உழவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ரம்பா. இவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைக் காதலித்தார்.
View this post on Instagram
இவர்களுக்கு கடந்த 2010ம் ஆண்டில் திருமணம் செய்து கனடாவில் செட்டில் ஆனார். பின்பு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ரம்பா 2011ம் அண்டு லாவண்யா என்ற பெண் குழந்தையையும் 2015ம் ஆண்டு சாஷா என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.
இதனையடுத்து கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரியும் நிலைக்குச் சென்ற ரம்பா கடந்த 2018ம் மூன்றாவதாக ஆண்குழந்தை ஒன்றினை பெற்றெடுத்தார். பின்பு இருவரும் சமரசமாக குழந்தைகளுக்காக வாழத்தொடங்கினர்.
View this post on Instagram
அவ்வப்போது தனது கணவர், குழந்தைகளின் புகைப்படங்களின் வெளியிட்டு வரும் ரம்பா இன்று திருமண நாளைக் கொண்டாடுகின்றார். குறித்த காதல் தம்பதிகளுக்கு குழந்தைகள் கூறிய வாழ்த்தையும், அவர்கள் அளித்த பரிசையும் நீங்களே பாருங்க….
View this post on Instagram