தொகுப்பாளினி மற்றும் பிரபல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு திருமணம் முடிந்தது… மாப்பிளை யார் தெரியுமா?

செய்திகள்

கொரோனா காரணமாக பலரது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மட்டும் சூழ நடக்கிறது.

அப்படி தான் பிரபலங்களின் திருமணமும் நடக்கிறது. அதுவும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பல பிரபலங்களுக்கு சத்தமே இல்லாமல் திருமணம் நடக்கின்றது.

 

அப்படி தான் பிரபல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அண்மையில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடக்க உடனே திருமணமும் நடந்துள்ளது.

நடிகை ஸ்வேதா, அருண் என்பவரை தான் திருமணம் செய்துள்ளாராம்.