தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் நடந்த விஷேசம்!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்… தீயாய் பரவும் வீடியோ..!!

செய்திகள்

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதன் போது எடுக்கப்பட்ட அழகிய குறும்பான காணொளிகளை அவர் யூட்டிப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவுக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டுள்ளனர்.

அது மாத்திரம் இல்லை, தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு திருமண வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.