தொகுப்பாளினி டிடியின் திருமணத்தில் நம்ம “விருமன் அதிதி” இருக்காங்க பாருங்க.. அதுவும் என்னங்க இந்த மாதிரி இருக்காங்க ?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் !!

செய்திகள்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் நடிக்க வருவது போல வாரிசு நடிகைகள் அதிகமாக நடிக்க வருவதில்லை.பெரும்பாலான திரை பிரபலங்கள் அவர்களது மகள்களை நடிக்கவைக்க விரும்புவதில்லை.சொல்லப்போனால் அவர்களுக்கு தங்களது மகள்களை நடிக்கவைக்க துளியும் ஆசை இருப்பதில்லை.மாறாக அவர்களுக்கு ஆசை இருந்தாலும் அப்பாக்கள் விரும்பாததால் மகள்களும் நடிப்பதில்லை.

ஆனால் இதற்கு விதிவிலக்காக ஒரு சில நடிகர் நடிகைகள் தங்களது மகள்களை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளனர்.அந்தவகையில் தற்போது அந்த லிஸ்ட்டில் இணைந்து இருப்பவர்தான் அதிதி சங்கர்.கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் திரைப்படம்தான் இவரது முதல் திரைப்படம்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்தநிலையில் தற்போது இவரது அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் திருமணத்தில் தனது தந்தை மற்றும் தாயாருடன் கலந்துகொண்டுள்ளார் அதிதி.மேலும் இந்த புகைப்படத்தில் மிகவும் குண்டாக காணப்படும் அதிதி தற்போது எப்படி இவ்ளோ அழகானார் என ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.