தொகுப்பாளினி அர்ச்சனாவின் திருமண புகைப்படத்தை பார்த்திருக்கீர்களா? அட அப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!!

செய்திகள்

பொதுவாக வெள்ளிதிரைக் காட்டிலும் சின்னத்திரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் என்ன தான் கதை கலத்துடன் பல ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டாலும் அந்த ஷோவை தொகுத்து வழங்கும் தொகுபாளரை அந்த ஷோ ஹிட் ஆகும்.

மேலும் அந்த வகையில் தன் இதமான குரலால் பக்குவமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொலைகாட்சியில் தொகுபாளர்களில்முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் அர்ச்சனா.

இவர் தற்பொழுது விஜய் தொலைகாட்சியில் மிஸ்டர் அன் மிஸ்ஸஸ் சின்னித்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் முந்தைய கால கட்டங்களில் தனது கல்லூரி படிப்பிற்கு பின்னர் பல முயற்சிகளை கடந்து சன் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பட்ட காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் மூலம் தொகுபளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் அதன் பின் விஜய் டிவியில் கலக்குபோவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து சின்னத்திரை பிரபல தொலைகட்சியான ஜி தமிழ் தொலைகாட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

அதன் பிறகு விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 யில் கலந்து கொண்டார். அந்த சீசனில் கலந்த கொண்ட இவர் 10 நாள் பிகபாஸ் வீட்டில் நுழைந்தார். எற்கனவே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர் பிக்பாஸ் வீட்டில் சென்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவார்.

என எதிர்பார்த்த நிலையில் அவர் பல ட்ரோல்கலையும், விமர்சனங்களயும் சந்தித்து மக்கள் மத்தியில் உள்ள வர வேற்பு குறைய ஆரம்பித்தது.அந்த வகையில் என்ன தான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பல விமர்சனங்களை சந்தித்தாலும் தற்பொழுது விஜய் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

அதுமட்டும்மல்லாமல் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தியில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அர்ச்சனா. இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முது கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அர்ச்சனா.

இவருகளுக்கு சாரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அர்ச்சனாவின் திருமணம் புகைப்படம் முதல் முறையாக வெளியாகிவுள்ளது. அந்த புகைப்படத்தை சமுக வளைதலங்களில் அவரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.