தொகுப்பாளினி அர்ச்சனாவின் தங்கை யார் தெரியுமா? அட இவர் தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! முதல் முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!

செய்திகள்

சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம், இளமை புதுமை எனும் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அர்ச்சனா. ஆனால் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது கலக்க போவது யார் நிகழ்ச்சி தான் இவருக்கு தொகுப்பாளினி என பிரபலமடைய செய்தது.

மேலும் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக நகைச்சுவை கலந்த தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் மீண்டும் பிக்பாஸ் மற்றும் காதலே காதலே நிகழ்ச்சிகள் மூலம் விஜய் டிவிக்கு வந்துள்ளார்.

தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள், கணவரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்நிலையில் முதல் முறையாக அர்ச்சனா தங்கையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.