தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொ ற்று இருக்கா?? இல்லையா??… மருத்துவமனை வெளியிட்ட அ திரடியான அறிக்கை..!!

செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொ ற்றினால் பா திக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்று மருத்துவமனைக்கு விஜயகாந்த் சென்றது குறித்து, தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது.

இந்த அறிவிப்பில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோ தனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் மியாட் மருத்துவமனைக்கு சென்று செய்த பரிசோ தனையில் கொரோனா அறிகுறி லேசாக இருக்கின்றது என்றும் அதற்கான சிகிச்சை முடிந்து நன்றாக இருக்கின்றார் என்றும் வெளியிட்டிருந்தது.

ஆனால் பிரபல மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவின் நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை தெரிவிக்காமல், கொரோனா தொ ற்று பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.