தீ விர ச ண்டைப் பயிற்சி! ஆக் ஷன் ஹீரோயினாக கெ த்து காட்டும் ச ர்ச்சை நாயகி! வைரலாகும் வீடியோ!

வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் தாம்தூம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கங்கனா ரணாவத். அவர் பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் சர் ச்சைகளுக்கு பெயர் போன இவர் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் வேறு சில ப ழக்கம் இருப்பதாக கூறி பெரும் ப ரப ரப்பை கிளப்பியுள்ளார்.

அதனை தொடர்ந்து கங்கனா மும்பையை வேறு மாதிரி உணருவதாகவும்,  ஆட்சியாளர்கள் பல்வேறு உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

கங்கனா ரணாவத்  தற்போது மேவரா இயக்கத்தில் உருவாகும் தேஜஸ் என்ற திரைப்படத்தில் விமானப்படை விமானியாகவும், ரஸ்னீஷ் ராஸிகாய் இயக்கத்தில் உருவாகும் தக்காட் என்ற படத்தில் உ ளவா ளியாகவும் நடிக்க உள்ளார். இத்தகைய இரு ஆ க்சன் படத்திற்காக கங்கனா தீ விர ச ண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அத்தகைய வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.