நடிகை நயன்தாராவின் தந்தை உ டல் நிலை ச ரியில்லாததால் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தந்தையின் வ ற்புறுத்தல் காரணமாக கா தலரை திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில்,
தற்போது இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போதும் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் தந்தை சூரியன் கோடியாட்டு.
வி மானப்படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர், தனது மனைவி ஒமனாவுடன் கேரளாவில் கொ ச்சின் பகுதியில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக் கு றைவால் அவதிப்பட்டு வந்த நயன்தாராவின் தந்தை குரியன் இன்று உடல் நிலை மோ சமடைந்ததால்
கேரளாவில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது தீ விர சி கிச்சை பி ரியில் அ னுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று இவரை ம ருத்துவர்கள் தொடர்ந்து க ண்காணித்து வருகின்றனர். க வலையில் இருக்கும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் ஆ றுதல் கூறி வருவதோடு, பி ரார்த்தனை செய்தும் வருகின்றனர்.