தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு பின்னழகை வித்யாசமாக அசைத்து ரசிகர்களின் ஆசையை தூண்டிவிட்ட ரித்திகா சிங்க்..!

கிசுகிசு

தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான “இறுதிச்சுற்று ” என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இத்திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

தற்பொழுது அவருக்கு 23 வயதாகிறது. குத்துச்சண்டை வீராங்கனையான இவர் தற்பொழுது சினிமாவிலும் கலக்கிக்கொண்டு வருகிறார். குத்துச்சண்டையில் இதுவரை இவர் ஒரே ஒரு போட்டியில் தான் வெற்றி பெற்றுள்ளாராம்.

ஒரு விமான பயணத்தின் போது தான் இயக்குனர் சுதா அவர்கள் இவரை கண்டு உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நீங்கள் நடிப்பீர்களா என்று அவரை பார்த்து கேட்டுள்ளார். அவரும்  எதும் சொல்லாமல் சரி என்று ஒப்புக் கொண்டார்.

இதன்மூலம் தான் இவருக்கு முதல் படமாக இறுதிச்சுற்று என்ற திரைப்படம் அமைந்தது. இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடன் “ஆண்டவன் கட்டளை” என்ற திரைப்படமும், இயக்குனர் மற்றும் நடிகரான லாரன்ஸ் அவர்களுடன் “சிவலிங்கா” என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது நடிகர் அரவிந்த்சாமி அவர்களுடன் “வணங்காமுடி” என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து கொண்டு வருகிறாராம்.

இதுவரை இவர் நடித்தப் படங்களில் ஒரு படம் கூட இவர் கவர்ச்சியை காட்டவில்லை. ஆனால் தற்போது இவரும் கவர்ச்சியில் இறங்கிவிட்டார். இவர் வீட்டில் வொர்க் அவுட் செய்த புகைப்படங்களை வெளியிட்டார். அதில் மிகவும் படுகவர்ச்சியாக அவருடைய பின்னழகை காட்டியுள்ளார்.

புகைப்படம் மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அதை சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்களோ நீங்க இப்படி செய்வீர்கள் உங்களிடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

ஆனால் ஒரு சில ரசிகர்களோ இவரை பார்த்து  என்ன சிம்ரன் இதெல்லாம் நீங்களுமா எப்படி என்றும், என்ன நூடுல்ஸ் மண்டை இதெல்லாம் என்றும்  கமெண்ட் அடித்துக் கொண்டு வருகிறார்கள். இதோ கவர்ச்சியான வீடியோ.