ரசிகர்களின் பேவரைட் நடிகையாக பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் முன்னணி நடிகை ஒருவர் திருநங்கையாக மாறியுள்ளது உலக ரசிகர்களை அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது.
மேலும் உலக சினிமாவில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற எக்ஸ் மேன், இன்சப்ஷன், ஜூனோ, அமெரிக்கன் கிரைம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர் எலியாட் பேஜ்.
2002ஆம் ஆண்டு தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கிய எலியாட் பேஜ் தற்போது வரை ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இதுவரை எலியாட் கிட்டத்தட்ட 32 படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒரு திருநங்கையாக மாறி விட்டதாக கூறி அனைவரையும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளார்.
சமீப காலமாக அது போன்ற உணர்வு இருந்ததால் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் தான் மூன்றாம் பாலினத்தவர் என்று கூறுவதை விட அதற்கு கேலி, கிண்டல்கள் எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் தான் ப யமாக இருக்கிறது எனவும், தான் அமைதியையே விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் எனவும், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.