தி டீர் மாரடைப்பு.. விமானத்துக்காக புறப்பட்டுக் கொண்டிருந்த இயக்குனர் ம ரணம்.. திரையுலகம் அ திர்ச்சி!

செய்திகள்

கன்னட சினிமாவின் பிரபல பட இயக்குனர் சாஹூராஜ் ஷிண்டே மா ரடைப்பு காரணமாக நேற்று ம ரணமடைந்தார் .

மும்பை செல்வதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, தி டீரென மயங்கி வி ழுந்து அவர் உ யிரிழந்தார். இதையடுத்து கன்னட திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் . தற்போது அவர் ம றைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள சினிமா உலகம், முன்னணி கலைஞர்கள் மற்றும் டெக்னீஷியன்களை இழந்துள்ளது. இந்தி நடிகர்கள் இர்பான் கான், மூத்த நடிகர் ரிஷி கபூர், இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், பிரபல மலையாள இயக்குனர் சச்சி, பின்னணி பாடகர் எஸ்.பி.பி, வங்காள நடிகர் சவுமித்ர சாட்டர்ஜி உள்பட பலரை சினிமா இ ழந்துள்ளது.

கன்னட சினிமாவில், சிரஞ்சீவி சார்ஜா, இயக்குனர் விஜய் ரெட்டிராவ், இசை அமைப்பாளர் ராஜன், காமெடி நடிகர் ராக்லைன் சுதாகர் உள்பட சிலர் உ யிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரபல கன்னட பட இயக்குனர் சாஹூராஜ் ஷிண்டே மாரடைப்பு காரணமாக நேற்று உ யிரிழந்துள்ளார்.

இவர் பிரபல கன்னட ஹீரோ தர்ஷன், சஞ்சனா கல்ராணி நடித்த ‘அர்ஜுன்’, ஆதித்யா, ராய் லட்சுமி நடித்த, ‘சினேகனா பிரீத்தினா’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கத்தில் அடுத்து புதுமுகம் ஹீரோவாகவும் அதிதி பிரபுதேவா நாயகியாகவும் நடித்துள்ள சாம்பியன் படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது.

பிரவீண் தேஜ், அனுபமா கவுடா, ஸ்ருதி பிரகாஷ் நடித்துள்ள ரங்கமந்திரா என்ற படத்தையும் அவர் முடித்துள்ளார். கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப் போயிருந்தது. இந்நிலையில் அவர், தனது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைக்காக நேற்று காலை விமானத்தில் மும்பை செல்ல இருந்தார்.

அதற்காக வீட்டில் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, தி டீரென மயங்கி வி ழுந்தார். அங்கேயே அவர் உ யிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே இருதயம் தொடர்பான பி ரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கன்னட திரையுலகினர் சோ கத்தில் மூழ்கியுள்ளனர். அவர் ம றைவுக்கு இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.