தி டீரென திருமணக் கோலத்தில் கல்யாண மாப்பிள்ளையுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்! புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்! இதோ நீங்களே பாருங்க..!!

செய்திகள்

சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். அவர் இப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது.

மேலும் இவர் தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பின் தெலுங்கு சினிமாவில் கீர்த்தி ச்ரேஷின் மார்க்கெட் உயர்ந்துவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழில் அவரின் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான பெண்குயின் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவுசெய்யவில்லை.

இவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தன் நட்பு வட்டாரத்தினரின் திருமணத்திற்கு சென்றுள்ளார். மணமகன் மற்றும் மணமகளுடன் அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதை  ரசிகர்களையும் கவர்ந்துள்ளன.