திரையுலகில் தொடரும் சோ க அலை…! பிரபல இசை அமைப்பாளர் ம ரணம்..!! சோ கத்தில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்..!

செய்திகள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா துறையே சேர்ந்த சிலர் ம ர ணத்தை தழுவி யது பலரையும் சோக த்தில் ஆ ழ்த்தியது. கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாத காலம் சினிமாவை முற்றிலும் மு டக்கிவிட்டது. படப்பிடிப்புகளுக்கு தடை, சினிமா தியேட்டர் மூடல் ஆகியவற்றால் பலரும் வேலையிழப்பை சந்தித்தனர்.

இந்த 2020 ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் பலராலும், மறந்து விட முடியாது. காரணம் பல தி றமையான கலைஞர்களை இ ழந்துள்ளோம். பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அணைத்து திரையுலக ரசிகர்களும் தங்கள் மனம் கவர்ந்த சில பிரபலங்களை இ ழந்துள்ளனர்.அந்த வகையில் கடந்த மாதம், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் இ றந்த சோ கத்தில் இருந்தே இன்னும் பல ர சிகர்கள் வெ ளியே வராத நி லையில் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமாவை சேர்ந்த பலர் இ றந்து ள்ளனர்.

இந்நிலையில் 300க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்த பழம் பெரும் இசையமைப்பாளர்கள் ராஜன் நாகேந்திர ராவ். அண்ணன் தம்பியாக சினிமாவை கலக்கிய இவர்களில் ராஜன் உடல் நல க்குறைவால் பெங்களுரில் உள்ள இல் லத்தில் கா லமானார். கன்னட சினிமா படங்களுக்கு அதி கம் இசையமைத்திருக்கும் அவர் தெலுங்கு, தமிழ், ம லையாளம் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

1970, 1980 களில் உச்சத்தில் இருந்தவர் தமிழில் எல்லோரும் வாழவேண்டும் என்ற படத்திற்கு இசைமைத்துள்ளனர். இ றந்த ராஜனுக்கு வயது 85. அவரின் மர ணத்தால் கன்னட திரை யுலகம் சோக த்தில் மூழ்கியுள்ளது.