திரையில் கண்ணீர் விட்டு கதறி அழுத சஞ்சீவ்… மகளுடன் திரையில் தோன்றிய ஆலியா..!!

வைரல் வீடீயோஸ்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

இதனால் சினிமா உட்பட பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளது.

பல்வேறு மாநிலங்களிலும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு ஸ்ட்டார் ஜோடிகளின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

அதில் சில உணர்வுபூர்வமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

ஸ்டார் ஜோடிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சர்ப்ரைஸ்களும் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் நடிகர் சஞ்சிவுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சில் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.