திருமணம் முடிந்த கையோடு ஆசை தீர கல்யாணப்பெண் செய்த காரியம்.. வாயடைத்து போன உறவினர்கள்..!

வைரல் வீடீயோஸ்

ஒவ்வொருவரது வாழ்விலும் திருமணம் மிக முக்கிய சடங்குகளில் ஒன்று. அதனால் தான் திருமணத்துக்கு சொந்த பந்தங்களை அழைத்து,அந்த நிகழ்வை புகைப்படமாக எடுத்தும், வீடியோவாக பதிவு செய்தும் அவ்வப்போது பார்த்து மகிழ்கின்றனர். இப்படி மிக முக்கியமான தினத்தில் தாலிகட்டிய கையோடு மணப்பென் செய்த செயல் செம வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் வட இந்தியாவில் நடந்துள்ளது. தாலி கட்டிய கையோடு மணப்பெண் தன் தாய்வீட்டுக்கு வந்திருக்கிறார். அங்கு உடன் மறுவீடு என்னும் சடங்குக்குத்தான் பெண் வந்துள்ளார். அதாவது தாலி கட்டியதுமே பெண் தன் தாய்வீட்டுக்கு செல்லும் நிகழ்வு இது.

அப்போது தன் மகளுக்கு பிடிக்குமென பெண்ணின் தாய் பானி பூரி செய்து வைத்திருக்கிறார். திருமண உடையில், அணிந்திருக்கும் ஆபகரணங்கள் டிஸ்டர்ப் செய்ய அத்தனைக்கும் மத்தியில் போராடி பானி பூரியை ரசித்து, ருசித்து சாப்பிடுகிறார் மணப்பெண்.

கல்யாண நாளில் அந்த பரபரப்புக்கு மத்தியில் மணப்பெண் பானிபூரி சாப்பிடுவதை உறவுக்கார பெண் ஒருவர் செல்போனில் வீடியோ எடுக்க, அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.