திருமணம் என்பது சொர்கத்தில் நிச்சயிக்கப்ப்படுமாம்..!! பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா! நிச்சயதார்த்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்…. இணையத்தில் கசிந்த வீடியோ

வைரல் வீடீயோஸ்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா..! தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் நடிகை சித்ராவின் நிச்சயதார்த்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.

ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தை எப்படி கொண்டாடுகிறார்களோ அப்படி சித்ராவும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.

 

View this post on Instagram

 

@chithuvj @mullai_pandianstoresvjtv

A post shared by Chithuvj🌹 fan🌹 kandhasamy🌹 c.k (@chithuvj_fan_kandhasamy__c.k) on

சமீபத்தில் தனது ரசிகையின் பிறந்தநாளன்று அவருக்குத் தெரியாமல் அவரது வீட்டுக்குச் சென்று பிறந்தநாள் கொண்டாடி அசத்திய சித்ரா, சமூகவலைதளங்களிலும் தனது ரசிகர்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பார்.

மற்ற நடிகைகளைக் காட்டிலும் ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் சித்ராவின் சோஷியல் மீடியா பதிவுகளுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவியும்.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சித்ராவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மணமுடிக்க இருக்கும் மாப்பிள்ளை புகைப்படத்தை சித்ராவே இன்னும் வெளியிடாத நிலையில் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன.