திருமணம் ஆனாலும் பரவாயில்லை யோகி பாபுவை கா தலிப்பேன்.. என வீடியோ போட்ட நடிகை!! யார் அந்த நடிகை! அதற்கு யோகி பாபு கொடுத்த பதிலால் ஷாக்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் உழைத்து பல பேர் முன்னணி நடிகர்களாக மக்களிடையே பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்து வந்த வடிவேலு விவேக் போன்றவர்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்து வந்த காலம்.

அடுத்து யார் நகைச்சுவை நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் சந்தானம் அவர்களும் படங்களில் ஹீரோவாக நடிக்க சென்று விட்டார். அடுத்து அந்த இடத்தினை நிரப்ப வந்தவர் தான் நடிகர் யோகி பாபு.

பல படங்களில் இன்று காமெடி நடிகராக இவரை தான் பார்த்து வருகிறோம். அனால் இந்த இடத்தினை அவர் பிடிக்க அவருக்கு பல ஆண்டுகள் தேவை பட்டன. சீரியல் முதற்கொண்டு எல்லாத்திலும் நடித்தவர் அவர். இப்படி க ஷ்டபட்டு ஒரு நிலைக்கு வந்த உடனே பல ரசிகர்களின் பாச மழை பொழிவது சகஜம் தான்.

அப்படி பல பெண் ரசிகைகள், பல நடிகர்களுக்கு கா தல் கடிதம் எழுதுவார்கள், அவர்களுக்கு திருமணம் ஆகி இருந்தாலும் சரி, அவருக்கு மனைவியாக போய் இருக்கலாம் என இன்று சமூக வலைதளங்களில் பலர் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

இது முன்னணி நடிகர்களுக்கு பொதுவாக நடக்கும் என நாம் கேள்விபட்டிருக்கலாம். ஆனால் இங்கு நடிகர் யோகி பாபுவுக்கு ஒரு பெண் கா தலிப்பது போல வீடியோக்களை டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார்.

அதுவும் அவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது இந்த நிலையில் அந்த பெண் இப்படி வீடியோ போடுவது சரியல்ல என அனைவரும் கூறி வருகின்றனர். மேலும் அந்த பெண் ஒரு துணை நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பார்த்த யோகி பாபு, அவரை நடிகை என்று சொல்கிறீர்கள் ஆனால் நான் அவரை இது வரையில் பார்த்தது கூட இல்லை. இது போன்ற வி பரீத செயல்களை நிறுத்தி கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

அதுவும் எந்த வித கோ பமும் எதுவும் இல்லாமல் அந்த பெண்ணிற்கும் வாழ்க்கை உள்ளது எனக்கும் குடும்பம் உள்ளது இரண்டுமே பா திக்கபடாமல் இருக்க வேண்டும்.  அவர் வீடியோ போடுவது த ப்பல்ல. ஆனால் ரொம்ப பீல் செய்து வீடியோ போட வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார்.