திருமணமான ஒரே மாதத்தில் த ற் கொ லை க் கு முயன்ற பிக்பாஸ் நடிகை யார் தெரியுமா? மருத்துவமனையில் தீ வி ர சி கிச்சை பிரிவில் அ னுமதி..!!

செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர்  முயன்ற ச ம்பவம் பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னடம் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர் நடிகை சைத்ரா.

இவர் கடந்த மாதம் நாகார்ஜூனன் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டர். இருவரும் கடந்த சில வருடங்கள் கா தலித்து வந்ததாகவும், அதன் பின்னரே திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தி டீரென நடிகை சைத்ரா தனது வீட்டில் பி னாயிலை கு டித்து  முயன்றதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரை உடனடியாக ம ருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவருடைய  முயற்சி கன்னட திரையுலகில் பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் முயன்றது ஏன் என்பது குறித்து காவல் துறையினர் தீ விரமாக வி சாரித்து வருகின்றனர். முதல்கட்ட வி சாரணையில் நடிகை சைத்ராவை தொழிலதிபர் நாகார்ஜூனன் மி ரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும்,

திருமணமாகி ஒரு மாதம் ஆகியும் இன்னும் இருவரும் ஒன்றாக வாழவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் மருத்து.வமனையில் சி கிச்சை பெற்று வரும் நடிகை சைத்ராவின் வா க்கு மூ லத்தை வாங்கிய பின்னரே இந்த வழக்கில் அடுத்தகட்ட ந டவடிக்கை எடுக்க முடியும் என கா வல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.