திருமணமான ஒன்றரை ஆண்டில் பிரபல நடிகரின் மனைவி தி டீரென அந்த முடிவு..!! அவருக்கு ஏற்பட்ட வி பரீதம் என்ன..!! விவரிக்கும் இந்த பதிவு..!!

செய்திகள்

திருமணமான ஒன்றரை வருடத்தில் மலையாள நடிகர் உன்னி தேவ் மனைவி தானே செய்து கொண்டுள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ், மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்த இவருக்கும், பிரியங்கா என்ற பெண்ணிற்கும் 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் இவர்கள் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த நிலையில் இருவருக்குள்ளும் சில பிர ச்னை இருந்து வந்ததாகவும், இருவருக்கும் மோ தல் இருந்ததாகவும்  கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று உன்னியின் மனைவி பிரியங்கா  தானே அந்த மு டிவை செய்து கொண்டுள்ளார்.

மேலும் இந்த செயலுக்கு  முந்தைய நாள் கணவர் பற்றி  பிரியங்கா காவல் நிலையத்தில் பு கார் அளித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பிரியங்காவின் குடும்பத்தினர் விரைந்து வந்து பார்த்த போது, அவரது உடலில் இருந்ததாகவும் பிரியங்காவை அவரது கணவர் உன்னி தான் காரணம் என  குற் றஞ்சா ட்டியுள்ளனர்.

மேலும் தற்போது பு காரின் அடிப்படையில் பொ லிசார் உன்னி தேவ்யிடம் இது குறித்து தீ விர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.