திருமணமாகி 27 வருடங்களுக்கு பிறகு 47 வயதில் அதுவும் வி வாகரத்துக்குப் பின் குழந்தை பெற்றுக் கொண்ட பிரபல நடிகை!! யார் அந்த நடிகை.. அவரே வெளியிட்ட தகவல்..!!

செய்திகள்

47 வயதில் குழந்தை பெற்றுள்ளார் நடிகை ரேவதி. 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் பாண்டியன் ஹீரோவாக நடித்த “மண்வாசனை “படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

மேலிம் ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அனைத்து படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தது. இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம் பல மொழிகளில் நடித்துள்ளார். ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை நடிகை ரேவதி 1988ஆம் ஆண்டு கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். திருமணமாகி 27 வருடங்கள் இவர்களுக்கு குழந்தை இல்லை, இதனால் சுரேஷ் மோகனுக்கும் ரேவதிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2002ஆம் ஆண்டு வி வாகரத்து பெற்றனர். 2018 ஆம் ஆண்டு ஐந்து வயது பெண் குழந்தை இருப்பதாக அறிவித்தார் நடிகை ரேவதி. அப்போது அவருக்கு வயது 52. பலருக்கும் பெரிய ஆ ச்சரியத்தை ஏற்படுத்தியது.

தனது 47வது வயதில் டெஸ்ட் டியூப் வழியாக நான் கருவுற்றேன். பின் நான் பெண் குழந்தை பெற்றெடுத்தேன். பி ரச்சனைகள் ஏற்பட்டு மனதளவில் நொ றுங்கி போய் இருந்தேன். என்னுடைய திருமண வாழ்க்கை முடிந்து விட்டது. நாங்கள் இருவரும் தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறோம். எனக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள்.

ஒரு பெண் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள், அதற்கான பல வருடங்கள் ஏங்கியிருக்கிறேன். இப்பொழுது நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் இந்த குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாக நினைக்கிறார்கள் நான் பெற்றெடுத்த குழந்தை அவள் பெயர் மகி என நடிகை ரேவதி தெரிவித்துள்ளார். தற்போது மகிக்கு வயது 8 ஆகிறது.