திருமணமாகி 15 வருடங்கள் கழித்து கர்ப்பமாக இருக்கும் பிரபல விக்ரம் பட நடிகரின் மனைவி !! அவர்களே வெளியிட்ட புகைப்படம் !! மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

செய்திகள்

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களில் நடித்த நரேன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமான நடிகர் தான். மலையாள சினிமாவிலும் அவர் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

கைதி, விக்ரம் போன்ற படங்களில் நடித்து அவர் மீண்டும் கோலிவுட்டில் குணச்சித்திர நடிகராக தடம் பதித்து வருகிறார்.நரேன் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஹரிதாஸுக்கும் ஒரு மகள் இருக்கிறார். நரேனின் மகள் தன்மயாவுக்கு தற்போது 14 வயதாகிறது.

இந்நிலையில் நேற்று 15வது திருமண நாளை நரேன் – மஞ்சு ஜோடி கொண்டாடிய நிலையில், மேலும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பது தான் அது.

நரேன் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் இதை அறிவித்து இருக்கும் நிலையில், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Narain Ram (@narainraam)