திருமணமாகி 15 வருடங்கள் கடந்தும் இன்னுமே அதே இ ளமையுடன் இருக்கும் சூர்யா ஜோதிகா!! திருமண நாளில் ஜோடியாக வெளியிட்ட புகைப்படம் இதோ..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடிகள் என்று சொன்னாலே சில ஜோடிகள் தான் நினைவுக்கு வருவார்கள், அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் ஒரு ஜோடி என்றால் சூர்யா ஜோதிகா தான். இன்றுமே தமிழ் நாட்டில் பல ஜோடிகளில் எடுத்து காட்டாக  கூறும் ஜோடி என்றால் சூர்யா ஜோதிகா தான்.

இந்த ஜோடிகள் மூக வலைதள பக்கத்திலும் இ ல்லாமல் இருந்து வந்த நிலையில், நடிகை ஜோதிகா சில வாரத்திற்கு முன்தான் சமூக வலைதள பக்கத்தில் சேர்ந்து இருந்தார். அப்படி ஹீரோயினாக மட்டுமே நடித்து இத்தனை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தவர் இன்னுமே கூட ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் இன்னுமே கூட சினிமாவினை விட்டு கொ டுக்காமல் சில படங்களில் நடித்து கொண்டு  இருக்கிறார்.

மேலும் அப்படி தான் 36 வயதினிலே, பொன்மகள் வந்தாள் போன்ற சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதிகா தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கி இணைந்தார்.

அப்படி சமீபத்தில் தான் அவர் சமூக வலைதள பக்கத்தில் இணைந்து இருந்த சில தினங்களிலேயே அவருக்கு எந்த நடிகைக்கும் இல்லாத அளவுக்கு பத்து லட்சம் பாலோவர்களை கு விந்து இருந்தார். அவர் சமூக வலைதள பக்கத்தில் அவர் போடும் ஒவ்வொரு பதிவுமே அனைவருக்கும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகிறது,.

மேலும் அந்த வகையில் இப்போது அவர் தன்னுடைய 15-வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடியுள்ளனர். இதனை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.