திருமணமாகி ஒரு குழந்தை இருக்கு… இருந்தாலும் அந்த நடிகையை பார்த்து ஜொ ள்ளு விடுறீங்களே.. பிரபல நடிகரை க லாய்க்கும் நெட்டிசென்கள்…!!

செய்திகள்

சின்னத்திரையில் இருந்து சென்று தமிழ் சினிமாவின் பெரிய திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர் . இவர் தன்னுடைய அழகான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார்.

திரையுலகில் கால்பதித்த குறுகிய காலத்திலேயே கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்து விட்டார். இவர் தமிழ் சினிமாவில் வெளியான மேயாதமான் திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன்2 திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை பிரியா பவானி சங்கர் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடிய நடிகையாவார்.

மேலும் இந்நிலையில் ஏற்கனவே திருமணமாகி உள்ள நடிகர் சதீஷ் பப்ளிக் ஆகவே நடிகை பிரியா பவானி சங்கர் இடம் ஜொள்ளு விடுவதை தன் வழக்கமாக கொண்டிருக்கிறார். நடிகை பிரியா பவானி சங்கர் எந்த ஒரு பதிவை போட்டாலும் அதற்கு நடிகர் சதீஷ் ஜொ ள்ளு விடுவது போன்ற கமெண்ட்டுகளை பதிவு செய்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

இதனையடுத்து நடிகை பிரியாவின் ரசிகர்கள் சதீஷை கி ண்டலடித்து வருகின்றனர். நடிகர் சதீஷ்க்கு சமீபத்தில் தான் குழந்தையும் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமாகி குழந்தையும் பிறந்த பின்பும் நடிகை பிரியா பவானி சங்கர் இடம் ஜொ ள்ளு விடுகிறீர்களே என்று நெட்டிசன்கள் பலரும் அவரை கேள்வி எ ழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.