திருமணமாகி இரண்டே வருடத்தில் கணவன் 2-வது திருமணம் செய்தது ஏன்? வி வாகரத்து பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசிய பிரபல நடிகை! யார் அந்த நடிகை..!!

செய்திகள்

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தெய்வம் தந்த வீடு” சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அ றிமுகமானவர் நடிகை மேக்னா. இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டது.

தமிழைப் போலவே மலையாளத்திலும் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் நடிகை மேக்னா. இவர் தமிழில் வெளியான கயல் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை மேக்னா

தற்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என மாறி மாறி சீரியல்களில் நடித்து வரும் இவர், டான் டோனி என்பவரை கா தலித்து வந்தார். இதனையடுத்து இருவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு எர்ணா குளத்தில் திருமணம் நடைபெற்றது.

மேலும்  திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து  வேறுபாடு காரணமாக மேக்னாவும் அவரது கணவரும் பி ரிந்து வாழ ஆ ரம்பித்தனர். பின்னர் இவர்களுக்கு இடையே வி வாகரத்து வரை கொண்டு சென்றது.

சமீபத்தில் நடிகை மேக்னா தனது கணவரை வி வாகரத்து செய்து பி ரிந்து வி ட்டார். வி வாகரத்தான ஒரு சில நாட்களிலேயே டான் டோனி வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர்  you tube சேனலில் தன்னுடைய  வி வாகரத்து பற்றி பேசி இருக்கிறார். என்னிடம் பல பேர் எதற்காக வி வாகரத்து செய்தீர்கள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி  உள்ளனர். அது முடிந்து போன ஒன்று. என்னுடைய கடந்த கால நிகழ்வுகளை பேசுவதால் எந்த பயனும் கிடையாது.

அதுமட்டுமில்லாமல் எதற்காக வி வாகரத்து பற்றி மௌனமாக இருக்கிறீர்கள் என்று பலரும் தொடர்ந்து என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக நான் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

நான் இதுவரை பங்கேற்ற எந்த ஒரு நேர்காணலிலும் ஒரு வார்த்தை கூட இது பற்றி ப கிர்ந்து கொண்டது கிடையாது. ஏனெனில் இதை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.