திருமணமாகியும் தாலியை கழட்டி வைத்தது ஏன்? முதல் முறையாக மனம் திறந்து கூறிய தாமரைச்செல்வி!! காரணத்தைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!!

செய்திகள்

பிக்பாஸில் இந்த முறை ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு இருந்த பல புதுமுகங்களில் ஒருவராக இருந்தவர் தாமரை. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் அனைத்து மக்கள் மத்தியிலுமே பிரபலமாக ஒருவராக அனைவரின் மனதையும் க வர்ந்தவர் தாமரைச்செல்வி.

இந்த சீசன் ஆரம்பத்தில் எல்லாம் மிகவும் அப்பாவியாக இருக்கிறார் என கூறி வந்த ரசிகர்கள் நாட்கள் செல்ல செல்ல இல்லை தாமரைச் செல்வி நடிக்கிறார் என கூற ஆரம்பித்தனர். அதன் காரணமாக தான் இந்த நிகழ்ச்சியில் பா தியில் மக்களின் ஆதரவு இ ல்லாமல் போ னதால், பைனலுக்கு செல்லாமல் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப் பட்டார் தாமரை.

மேலும் இந்த நிகழ்வு காரணமாக ரசிகர்கள் சோ க த் தில் இருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து போட்டியிட்டு வருகிறார். அப்படி இருக்கையில் இவர் இந்த நிகழ்சிகளுக்கு வருவதற்கு முன் திருமணம் முடிந்த இவர் இதுவரை கலந்து கொண்ட இரண்டு பிக்பாஸ் நிகல்சிகளிலுமே ஏன் இவர் தாலி அணியவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது.

இந்த கேள்வியினை தான் முதன் முறையாக நிகழ்ச்சியில் ஜூலி தாமரையிடம் கேட்க அவர் கூறி இருக்கும் பதில் தான் அனைவரையும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. முத்த கணவரை பிரிந்த பின்னர் நான் தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நேரங்களில் எல்லாம் எங்களிடம் பணம் இல்லை.

அதனால் கவரிங்கில் தாலி செய்து கட்டினார். ஆனால் நான் போட்டிருந்த கவரிங் எனக்கு ஒத்து வரவில்லை, அதனால் அந்த தாலி ஒதுக்கி வைத்து விட்டேன். பணம் சம்பாரித்து பின்னர் தாலி போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.

மேலும் அப்படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் கண்டிப்பாக தாலி வாங்கி கட்டிக் கொள்வேன், மற்றபடி தாலியை வேறு காரணத்திற்காக க ழட்டி வைக்கவில்லை என கூறியுள்ளார். கவரிங் தாலி என்பதால் தான் கழட்டினேன் என கூறியுள்ளார்.