திருமணத்திற்கு முன்பே இரண்டு நடிகைகளை காதலித்தாரா நடிகர் ரஜினிகாந்த்? அதிலும் இந்த நடிகை நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

செய்திகள்

கொ ரோனா சமயத்தில் சினிமா பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி இருந்ததால் அவர்கள் பற்றிய வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் என புகைப்படங்களாகவும் வீடியோக்களாக பகிர்ந்து வந்தனர் ரசிகர்கள். அப்படி பல மாதங்களாக முன்னணி தமிழ் நடிகர்கள் பற்றி முனுமுனுத்தபடி இருந்தனர் நெட்டிசன்கள்.

அப்படி ரஜினியின் சில ரகசியங்களில் காதல் ச ர்ச்சைகளும் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ரஜினி, லதா என்ற பத்திரிக்கையாளரை திருமணம் செய்து கொண்டார் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இரண்டு பேரை காதலித்துள்ளாராம்.

மேலும் அந்த வகையில், நடிகை ஸ்ரீதேவியுடன்  ஒருவராக இருந்தாராம். நடிகை ஸ்ரீதேவியுடன் கி சு கி சுக்கப்படாத முன்னணி நடிகர்களே கிடையாதாம். எந்த மொழியில் யாருடன் நடித்தாலும் அவருடன் காதல் என கதைக்கட்டி விடுவார்களாம்.

உண்மையில் ரஜினி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் காதலித்து வந்ததாகவும், தன்னுடைய மகள் சினிமாவில் இன்னும் பெரிய உயரத்தை தொட வேண்டும் என அந்த காதலுக்கு ஸ்ரீதேவியின் தாயார் முற்றுப்புள்ளி வைத்ததாகவும் ஒரு செய்தி.

தொடர்ந்து அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் ஜோடியாகவும் பிரபல நடிகையாகவும் வலம் வந்த லதா என்பவரையும் ரஜினிகாந்த் காதலித்ததாக அன்றைய பத்திரிகைகளில் எழுதப்பட்டது. மேலும் இவர்களது காதல் வி வகாரம் தெரிந்து

எம்ஜிஆர் கோபப்பட்டதாகவும், பெங்களூரு சென்று ரகசிய திருமணம் செய்ய இருந்தவர்களை அந்த மாநில முதல் அமைச்சரிடம் பேசி அந்த காதலை பி ரித்து விட்டதாகவும் எம்ஜிஆர் மீது அப்போதே பல கு ற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்

தான் ரஜினிகாந்த் ஒரு மேடையில் நான் காதலித்திருக்கிறேன் என்று அவரது தற்போதைய மனைவி முன்பே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.