இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது மணமகன், மணமகள் இருவரும் காவிரி ஆற்றில் மூழ்கி இ றந்த சம்பவம் து யரத்தை ஏற்படுத்தியுள்ளது.Tirumakudalu Narsipura உள்ள Kyatamaranahalli-வை சேர்ந்தவர்கள் சந்துரு(28), சசிகலா(20). இருவருக்கும் எதிர்வரும் நவம்பர் 22ம் திகதி அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்துரு, சசிகலா ஜோடி திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டிற்காக Tirumakudalu-விலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள காவிரி ஆறு தொடங்கும் Talakaadu பகுதிக்கு குடும்பத்தினர் மற்றும் போட்டோ கிராஃபருடன் சென்றுள்ளனர்.
ஆற்றில் பரிசலில் சென்ற ஜோடிகள் உட்கார்ந்த படி பிரபலமான டைடானிக் போஸில் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். சமீபத்தில் பொழிந்த மழையால் ஆற்றில் வெள்ளம் சீ றிப் பா ய்ந்ததால் பரிசல் ஓட்டியால் பரிசலை க ட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.
இதனால் பரிசல் க விழ குடும்பத்தனர் கண் முன்னே சந்துரு, சசிகலா இருவரும் ஆற்றில் மூ ழ்கியுள்ளனர் என பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர். எனினும் பரிசல் ஓட்டி மட்டும் சாமர்த்தியமாக நீந்தி உ யிர் தப்பியுள்ளார்.
தம்பதியினரின் உ டல்களை மீ ட்க்க பொலிசார் மீனவர்கள் மற்றும் தீ யணைப்புத் துறை ஊ ழியர்களின் உதவியை நாடியுள்ளனர். சம்பவம் குறித்து Talakaadu பொ லிசார் வ ழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணத்திற்கு முந்தைய போட்டோ எடுக்க முயன்றதாக இந்த தகவல் வெளியாகியுள்ளது ஆனால் இதில் அந்த பெண்மணி நெற்றியின் மேற்பகுதியில் குங்குமம் வைத்துள்ளார் அந்த ச ம் பிரதாயம் என்ன என்று நமக்கு தெரியவில்லை.ஒரு வேளை நிச்சயிக்கப்பட்டாலே இவ்வாறு செய்வார்களா? என்னவோ.எப்படி இருப்பினும் இது மிகவும் ஆபத்தான ஒரு முயற்சி என்று பரிசல் ஓட்டுனர் தான் கூறி இருக்க வேண்டும்.
ஏனென்றால் அந்த ஜோடிக்கு இதன் பின்னால் நிகழப்போகும் பி ரச் சனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இதை ஒரு விழிப்புணர்வு பதிவாக எடுத்துக்கொண்டு யாரும் இனிமேல் இது போன்ற முயற்சி எடுக்க வேண்டாம் என்பது இந்த வலை தளத்தின் பணிவான வேண்டுகோள்.நன்றி..