என்ன ஆச்சுன்னு தெரியலையே..!! திருநங்கையாக மாறிய அங்காடிதெரு பட நடிகர்..! அடேங்கப்பா செம்ம பீஸா இருப்பாரு போல..!

கிசுகிசு

தமிழ் சினிமாவில் அங்காடித் தெரு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மகேஷ். இத்திரைப்படத்தை இயக்கியவர் வசந்தபாலன். இவர் அடுத்து வர இருக்கும் திரைப்படத்தில் திருநங்கையாக நடிக்க போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக வருகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு நடிகர் மகேஷ் மற்றும் நடிகை அஞ்சலி இணைந்து நடித்திருக்கும் அங்காடித் தெரு திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடந்தது. இத்திரைப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே இன்று வரை ரசிகர்களை கவர்ந்து  உள்ளது.

இத்திரைப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு கிராமத்துப்பையன்  சென்னைக்கு சென்று அங்கு இருக்கும் ஒரு பெரிய ஜவுளி கடையில் வேலை பார்த்துக்கொண்டே தன் குடும்பத்தாரையும் சுமந்து கொண்டு இருக்கும் கதாபாத்திரத்தை தான் நடிகர் நாகேஷ் அவர்கள் நடித்த இருப்பார்.

அந்த கடையில் உள்ள உரிமையாளர்கள் எப்படி எல்லாம் அவரை கஷ்டப்படுத்துவார்கள், அவமானப்படுத்துவார்கள் என்று தெளிவாக நமது இயக்குனர் கூறியிருப்பார். பட ரீதியாக இத்திரைப்படம் வெற்றியைக் கண்டது. ஆனால் இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் மகேஷ் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

வெகுநாட்களாக இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நடிகர் மகேஷ் அடுத்ததாக தேனாம்பேட்டை என்ற திரைப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக போவது அனுஷா. நடிகை அனுஷா பிச்சுவாகத்தி என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்.

முன்னணி நட்சத்திரங்கள் சில நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் நாம் ஏற்கனவே ரஜினி, சத்யராஜ், விக்ரம்,  சரத்குமார், விஜய் போன்ற பல நடிகர்கள் இந்த கெட்டப்பில் நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல தற்பொழுது நடிகர் முகேஷ்  தேனாம்பேட்டை என்ற திரைப்படத்தில் பெண் வேடம் நடிக்கப்போகிறாரார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக  வருகிறது.

இத்திரைப்படத்தை இயக்கியவர் சித்திக். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மகேஷ் கதாபத்திரமானது அனைவரிடமும் திட்டு வாங்குவது, அடிவாங்குவது, அவமானம் படுவதுதான் இந்த திரைப்படத்தின் ஒரு முக்கிய பாகம் அதுமட்டுமிலலாமல் மகேஷின் தந்தை அவரை எப்பொழுதுமே திட்டிக் கொண்டே தான் இருப்பார்.

சுருக்கமாக சொல்லப்போனால் இந்த திரைப்படத்தில் மகேஷ் ஏன் இப்படி இருக்கிறார்? எதற்காக இளைஞனாக இருந்து திருநங்கையாக மாறுகிறார்? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதையாகும்.