தினம் தினம் ச ந்தேகம் கணவனை வி வாகரத்து செய்து விட்டு 51 வயதில் தனிமையில் வாடும் பிரபல நடிகை அட இவரா என ஆ ச்சரியத்தில் ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பரந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சுகன்யா. இவர் தனது படங்களின் மூலம் இன்றளவும் பல கோடி ரசிகர்களை ரசிக்க  வைத்து வருகிறார். இவர் தமிழில் முதன் முதலாக புது நெல்லு புது நாத்து என்ற திரைபடத்தின் மூலம் தமிழ் திரைவுலகிற்கு அறிமுகமானார்.

மேலும் அவர் நடித்த முதல் படத்திலே சிறந்த நடிப்பை பயன்படுத்தி சினிமா துறையில் தனக்கென ஒரு பெயரை வைத்து கொண்டார். அதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தெடுத்து பட வாய்புகள் வந்தன சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, சின்ன மாப்பிளை, வால்டர் வெற்றிவேல், மகா பிரபு போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தார்.

இந்தப் படங்களில் ஒன்றான சின்ன கவுண்டர் திரைப்படம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளையும் வென்றுள்ளார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல வெற்றி படங்களை தந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைபடத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சுதந்திர போரட்ட தியாகியாக நடித்து பல விருதுகளையும் பெற்றார். அதன் பின் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சுகன்யா.

இவர்கள் இருவரும் திருமணம் ஆன சில வருடங்களில் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக வி வாகரத்து பி ரிந்து விட்டனர். வி வாகரத்து பெற்று சில வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னைதிரையில் தனது கால் தடத்தினை பதித்து நடித்து வந்தார்.

இந்நிலையில் இவர் தற்பொழுது சேரன் இயக்கத்தில் வெளியான திருமணம் என்ற படத்தில் தோன்றி தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை க வர்ந்தார். இந்நிலையில் தற்போது 51 வயது ஆகிருக்கும் சுகன்யாவின் திருமண வாழ்க்கை ஏன் கசந்தது என்பதற்கான தகவல் வெளியாகியுள்ள நிலையில்

திருமணமான ஆசையில் மனைவியுடன் நேரத்தை செலவிடலாம். என் கணவர் இருந்த போது சுகன்யா வேலை வேலை என சென்றது அவரை மிகவும் அப்செட் ஆக்கி விட்டதாம். அதுமட்டும்மலாமல் சுகன்யா மீது சந்தேகத்தை வைத்தனால் இதனால் ஆ த்திரமடைந்த சுகன்யா நம்ம இருவருக்கும் ஒத்துவராது என வி வாகரத்து செய்து விட்டாராம்.

மேலும் இந்நிலையில் சுகன்யாவிற்கு வாரிசு யாரும் இல்லை என்று குறிபிட்டுள்ளனர். மேலும் இந்த செய்தி இத்தனை ஆண்டுகள் கழித்து மக்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் வை ரலாக பரவி வருகிறது.