தினமும் நைட் தூங்கும் முன் 2 கிராம்பு சாப்பிட்டா உடம்புக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா…?

உணவே மருந்து
கிராம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. கிராம்பை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. வெறும் வயிற்றில் தேநீர் அல்லது உணவு சாப்பிடும் போது வயிற்றில் எரிச்சல் உண்டாகும்.
பல்வலியை குணப்படுத்துவதற்கு கிராம்பு சிறந்த வலி நிவாரணியாக உள்ளது. பல்வலி உண்டாகும் போது பல் வலி உள்ள இடத்தில் கிராம்பை வைத்து வந்தால் பல்வலி குணமாகும்.
மேலும் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. உடலின் சூட்டை கட்டுக்குள் வைத்திருக்கவும் கிராம்பு அதிகம் பயன்படுகின்றது. மேலும் வந்து உண்டாகும் போது கிராம்பை எண்ணெயில் வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி நிற்கும்.
அதுமட்டுமின்றி தொண்டை கரகரப்பு சரிசெய்ய கிராம்பு பெரும் உதவியாக உள்ளது. மேலும் கிராம்பில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிறைந்துள்ளன. கிராம்பு செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
அசிடிட்டி பிரச்சனையை குணப்படுத்த கிராம்பு மற்றும் ஏலக்காய் இரண்டுமே அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அசிடிட்டியை தடுத்து வாயுவை வெளியேற்றுகிறது.
கிராம்பை பயன்படுத்தும் முறை:
தினமும் மூன்று கிராம்புகளை மென்று சாப்பிடுவதால் அசிடிட்டி பிரச்சனை குணமாகிறது.
கிராம்பை நன்கு பொடி செய்து அதை ஏலக்காயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை சரிசெய்ய கிராம்பு உதவுகிறது. நாம் தினமும் உணவில் கிராம்பு சேர்த்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
கிராம்பு ஏராளமான நோய்களை குணப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி பல்வேறான நோய்களுக்கு வலி நிவாரணியாக பயனப்படுகிறது.