சினிமாவில் பிரபலம் ஆனாலே, புகழும் சேர்ந்துகொள்ளும். அதனால் அவர்களுக்கு ஏதாவது என்றால் உடனே ஊடகங்கள் பெரிதாக செய்திகளை வெளியிடும். ரசிகர்களுக்கு பிடித்தவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் தி டீரென மா ரடைப்பால் கா லமாகியுள்ளார்.
பிரபல பாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் இயக்குனர் பர்வேஸ் கான். இவர் இந்தியில் பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
மா ரடைப்பால் ம ரணம் !
நெஞ்சு வ லி ஏற்பட்டதை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இ றந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் அ திர்ச்சி அ டைந்த அவர் குடும்பத்தினர் சோ கத்தில் மூ ழ்கினர். இத்தகவலை பர்வேஸ்கானின் நீண்ட நாள் அசோசியேட் நிஷாந்த் கான் தெரிவித்துள்ளார்.
‘திடீரென ஏற்பட்ட மா ரடைப்பால்தான் அவர் இ றந்துள்ளார். அவருக்கு வேறு எந்த உடல் உ பாதைகளும் அவருக்கு இ ல்லை’ என்று அவர் கூறியுள்ளார். இது பாலிவுட்டில் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து பாலிவுட்டின் பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தாதுன், பட்லாபூர்
மாரடைப்பால் மறைந்த பர்வேஸ் கான், 1986 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சினிமாவில் பணியாற்றி வருகிறார். ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியான அந்தாதுன், பட்லாபூர் ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
பாலிவுடன் அக்ஷய்குமாரின் கில்லாடி, ஷாரூக்கானின் பாஸிகர், பாபி தியோலின் சோல்ஜர் உட்பட பல படங்களில் உதவி ஆக்ஷன் இயக்குனராக பர்வேஸ் கான் பணியாற்றி நல்ல பெயர் எடுத்துள்ளார்.