திடீரென நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா?? யார் அந்த தொழிலதிபர் மாப்பிள்ளை ??

செய்திகள்

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

மேலும் இவர் தமிழ் திரையுலகில் மிக முன்னணி நடிகையாக வளம் வந்தவர் மேலும் சூர்யா, விஜய், தனுஷ், அஜித், மற்றும் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.

இவருக்கு  சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் இந்த லாக் டவுன் முடிந்த பிறகு  கௌதம் என்பவரை திருமணம் செய்துகொள்வதாக நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். மேலும் இவர்கள் இருவரின் திருமணம் மும்பையில் மிகவும் பிரபமாண்டமாக நடைபெறுவதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

அது மட்டுமின்றி மேலும் இந்த செய்தி திரையுலக வட்டாரங்களில்  முன்னணி ஆங்கில நாளிதழ்களில்  பேசப்பட்டு வருகிறது.