தி டீரென உ யிரிழந்த, சிரித்து பேசிய மனைவி! இறுதிச்சடங்குக்கு கூட பணமில்லாமல் தவித்த கணவன்.. அடுத்து நடந்த ஆச்சரியம்

செய்திகள்

அமெரிக்காவில் டெக்ஸாஸை சேர்ந்த Frank Garcia. என்பவர் இவர் மனைவி Eugenia Lynn Singleton. என்பவர் இவர் தி டீரென உ யிரிழந்த நிலையில் இறுதிச் சடங்கு செய்வதற்கு பணமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் அவருக்கு கிடைத்த உதவி அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மனைவி Eugenia கடந்த மாதம் 14ஆம் தேதி காலையில் தூங்கி எழுந்த தன் கணவருடன் சந்தோஷமாக பேசி கொண்டிருந்தார். திடீரென அப்போது அவருக்கு மூ ச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதை பார்த்து பதறிய Frank அவசர உதவி எண்ணுக்கு போன் செய்தார். ஊழியர்கள் Eugenia-ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் மா ரடைப்பால் உ யிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியைக் கேட்ட  Frank  பெரும் அ திர்ச்சியடைந்துள்ளார். அடுத்தக்கட்டமாக மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்ய அவரிடம் பணம் இல்லை. இதனால் அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

இவை ஆன்லைன் மூலம் அவர் பணம் வசூல் செய்ய தொடங்கினார். அந்த வகையில் அவருக்கு  $5,000 பணம் கொடுத்து உதவினார்கள். இதன் பின் Frank மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்தார்.

நான் எதிர்பார்க்காத வகையில் உடனடியாக எனக்கு பணம் கிடைத்தது. இதன் மூலம் நம்மை சுற்றி நல்ல மனிதர்கள் உள்ளார்கள் என்பதை நான் உணர்ந்தேன்.என்று அவர் கூறியுள்ளார்.