தாய் இ றந்ததால் அ டக்கம் செய்யக் கூட பணம் இல்லாமல் ரசிகர்களிடம் உதவி கேட்கும் விஜய் பட நடிகை!! இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? யார் அந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

பிரபல நடிகையான விஜயலட்சுமி மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார் மேலும் இவர் தனது படிப்பை கர்நாடகத்தில் நடித்திருக்கிறார் இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். இவர் தமிழில் ஒரு சில படங்கள் பண்ணியிருந்தாலும் இவருக்கென்று தனி அடையாளத்தை தென்னிந்திய தரையில் உருவாக்கியவர் இவர் நடிப்பால் ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் இவர் திரைப்படங்களில் நடித்த பெண் விடுதலை காட்சிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். தலை காட்சிகளை நரைப்பது மூலமாவும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உருவாயின. இவர் தமிழில் சுமார் 40 படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் அன்றிலிருந்து தற்போது வரை படங்களில் நடித்து தனது நடிப்பை விடாமல் ரசிகர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவர் தமிழ் ,கன்னடம் என்று நிறைய மொழி படங்களில் நடித்து பல மொழி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.

இதன் மூலமாகவும் இவருக்கு பல மொழிகளில் இருந்த ரசிகர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கிறது. மேலும் இவர் மலையாள படங்களிலும் நடித்த அங்கேயும் இவரது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை பெற்றிருக்கிறார். 2010 ஆம் ஆண்டில் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் நடித்தார்.

இது 2010 ஆம் ஆண்டில் வெளி வந்து வியாபார ரீதியில் வெற்றி பெற்றது. அனுமான் எனும் தெலுங்குப் படத்தில் நடித்தார். மேலும் தேவதூதன் எனும் மலையாளத் திரைப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தார். இவர் இளைய தளபதி விஜய் அவர்கள் அடார் லவ் படம் நடித்திருக்கிறார் அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நவம்பர் 2006 இல் நடிகர் ஸ்ருஜன் லோகேஷ் என்பவருடன் திருமண உறுதி செய்யப் போவதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். மூன்று வருட உறவுநிலைக்குப் பிறகு மார்ச், 2017 இல் திருமணம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார். பின் சில காரணங்களால் நடக்கவில்லை இதனால் மிகவும் சோ கத்துடன் திறந்திருக்கிறார் தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவர் நான் எந்த ஒரு வேலையும் இல்லாமல் மிகவும் க ஷ்டப்படுகிறேன் எனக்கு உதவி செய்யுங்கள் என்று மிகவும் அ ழுதிருக்கிறார்.

அதில் அவர், எனது அம்மா இ றந்தவுடன் என்ன செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. சில நண்பர்கள் அந்த சூழ்நிலையில் உதவினார்கள். எனக்கு அ ழு வதை தவிர வேறு எதுவும் செய்ய தெரியாது, கர்நாடகாவில் நான் பிச்சைக்காரியாக தான் இருக்கிறேன் மிகவும் வேதனையுடன் கூறியிருக்கிறார். நடிகையாக இருந்த இவர் தற்போது இந்த நிலைமையில் இருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் நான் பிச்சை எடுத்து இருக்கிறேன். இப்போது எனக்கு என்று யாரும் இல்லை, எனக்கு உதவி செய்யுங்கள் என அழுதபடி பேசியுள்ளார் என்று பல நட்சத்திரங்களும் இவருக்கு உதவி செய்துள்ளனர் மேலும் தாய் இ றந்ததற்கு அ டக்கம் பண்ண கூட காசில்லை என்று க தறி இருக்கிறார்.

இப்படி அவர் அழுததை கேட்ட பலர் இவருக்கு உதவி செய்தனர் 7 லட்சம் ரூபாய் வரை வந்திருக்கிறது . இதை வைத்து இவர் தன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருக்கிறாய் மேலும் இந்த ஒரு சூழ்நிலை வரும் என்று யாரும் எதிர்பார்க்க முடியவில்லை தற்போது இணையத்தில் வை ரலாகி வருகிறது.