தாயின் முகத்தை பார்க்க மு டியாமல் க தறி அ ழும் கண்ணன்!! இ றுதியில் நடந்த திருப்பம்.. ரசிகர்களை நொ றுங்க வைத்த வீடியோ..!!

வைரல் வீடீயோஸ்

தமிழ் சீரியல்களில் தற்போது மிக முக்கியமான சீரியலாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரம் முழுவதும் மிகவும் சோ கமான காட்சிகளாக காட்டப்பட்டுள்ளது. அதில் லட்சுமி அம்மாள் இ றக்க அவரது இ ழப்பை தா ங்க மு டியாமல் குடும்பத்தினர் க தறி க தறி அ ழுகின்றனர்.

ஆனால் கடைசி வரை கண்ணன் அவரது அம்மா முகத்தை பார்த்தாரா என்பதை காட்டவில்லை. இந்த வாரத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் கடைசி வரை கண்ணன் தனது அம்மாவின் முகத்தை பார்க்கவே இல்லை. அதற்காக அவர் து டி து டித்து அ ழும் காட்சி அனைவரையும் க டும் சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது.