தவித்த வாய்க்கு தண்ணீர் கேட்ட துப்புரவு பணி பெண்..! நடுரோட்டில் அவருக்கு நடந்த கொ டுமை யை பாருங்கள்..! நெஞ்சை ர ணமா க்கும் வீடியோ..!

வைரல் வீடீயோஸ்

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் நேற்று மட்டும் 1,045 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,316 ஆக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குபோது சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலும் மக்களின் நலனுக்காக தங்களின் உயிரை பற்றி பொருட்படுத்தாமல் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் , துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள்.

அப்படி பட்ட ஒரு துப்புரவு பணி செய்யும் பெண் ஒரு வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்கிறார் அதற்க்கு அந்த வீட்டிலிருக்கும் பெண் செய்த மிக மோசமான செயலை நீங்களே பாருங்க. தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ