தளபதி விஜயை மிஞ்சிய தாமரையின் கணவர் !! மேடையில் நிகழ்த்திய ஆச்சரியம் !! மிரண்டு போய் கத்திய ரம்யா கிருஷ்ணன் !! வீடியோ !!

வைரல் வீடீயோஸ்

பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் தாமரை செல்வி மற்றும் அவரின் கணவர் பார்த்துவின் நடனத்தினை பார்த்து நடுவராக இருக்கும் ரம்யாகிருஸ்ணன் அதிர்ந்து போயுள்ளார்.

இது குறித்த ப்ரோமோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.இதைப்பார்த்த ரசிகர்கள் தளபதி விஜயையே மிஞ்சிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்துவருகின்றனர்.

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரியல் ஜோடிகளாக இவர்கள் தங்களை மெருகேற்றிக் கொண்டு விடாமல் போட்டியில் நடனத்திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த வாரம் விஜய் மற்றும் ஜோதிகாவாக மாறியிருக்கும் தாமரை – பார்த்துவின் நடனத்தை பார்த்து கத்தி ரம்யா கிருஷ்ணன் உட்ச்சாகப்படுத்துகின்றார்.

இந்த ப்ரோமோவை பார்த்து பலரும் பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ கிரெடிட் விஜய் டிவி