தளபதியின் திருப்பாச்சி படத்தில் குடும்ப குத்துவிளக்காக தளபதிக்கு தங்கச்சியா நடித்த நடிகையா இது? முதன் முறையாக அல்ட்ரா மாடர்ன் உடையில் வெளிவந்த புகைப்படம்!!

செய்திகள்

மற்ற மொழி திரைப்படங்களில் எப்படியோ ஆனால் தமிழ் மொழி திரைபப்டங்களில் பெரும்பாலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்களோ இல்லையோ சில நேரங்களில் எளிதில் இடம் பிடித்து விடுகின்றனர். இப்படி இடம் பிடித்து தற்போது தமிழ் திரைபப்டங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலரும் உள்ளனர். பல குணச்சித்திரை நடிகர்களும் காலம் கடந்து நடித்துக்கொண்டு இருந்தாலும் ஒரு சிலரோ சில படங்களுக்கு மேல் நடிப்பதில்லை.

இப்படி கேரளாவில் உள்ள திரிசூரை பூர்விகமாக கொண்டு மலையாள சினிமாவின் மூலம் திரைத்துரைக்கு அறிமுகமானவர் நடிகை மல்லிகா, நிழல் குத்து என்ற மலையலா திரைப்படத்தில் முன்னநிகதாபாத்திரத்தில் அறிமுகமாகவே முதல் திரைபப்டத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இதனால் இவரது இரண்டாவது திரைப்படமே தமிழில் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் திரைப்படமாக அமைந்துபோனது. ஆட்டோகிராப் திரைப்படத்தில் இவர் அப்ல்லிப்பருவ பெண்ணாக நடித்திருப்பதை இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.

இப்படி இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் மட்டும் மகாநடிகன், திருபாச்சி, குண்டக்க மண்டக்க, திருப்பதி, உனக்கும் எனக்கும், தோட்டா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படி தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு என இதுவரை கிட்டத்தட்ட ஐம்ப்பதுக்கும் மேற்ப்பட்ட படங்களிலில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இப்படி இறுதியாக தமிழில் சென்னையில் யொரு நாள் திரைபப்டத்தில் நடித்திருந்த இவர் இரண்டு ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் கதவீடு திரப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார், இப்படி மற்ற நடிகைகளை போலவே பட வாய்ப்பு இல்லாததால் தனது குடுப்ப வாழ்வில் கவனம் செலுத்தி வரும் இவர் திரைபப்டங்களில் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்திருந்ததால் இவரது மாடர்ன் புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது.