தல அஜித்துக்கு இந்த படத்தில் தங்கையாக நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை யார் அந்த நடிகை தெரியுமா? இதோ நீங்களே பாருங்க..!!

செய்திகள்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது தமிழ் சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது TRPயில் உச்சத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் மிகவும் முக்கியமான தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான், நடிகை சுஜிதா.

இவர் தனது சிறு வயதில் இருந்தே பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தல அஜித் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் வாலி படத்தில், அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ளார்.

அந்த புகைப்படம் இதோ..