தல அஜித்தின் முன்னாள் காதலி ஷாலினி இல்லையாம்.. இந்த நடிகை தானா! யார் தெரியுமா?

செய்திகள்

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். தல அஜித் நடிப்பில் ரமேஷ் கண்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தொடரும். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை தேவையானி  மற்றும் ஹீரா உள்ளிட்ட இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர்.

மேலும் நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார் என்பதனை நாம் அனைவருக்கும் தெரிந்தது ஒன்று. இந்நிலையில் நடிகர் ஷாலினிக்கு முன்பு தல அஜித் காதலித்தது நடிகை ஹீராவை தான்.

ஆம் தொடரும் திரைப்படத்தில் மூலம் அவருடன் இணைந்து நடிக்கும் பொழுது அஜித்துக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அப்போதே அவருக்கு பல காதல் கடிதங்கள் எழுதியுள்ளார். நடிகர் அஜித்.

ஆனால் சில காரணங்களால் இந்த காதல் அஜித்துக்கு கை கூடாமல் போய் விட்டது. இதன் பின்பு  தான் நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.