தலையில் கா யத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை! அவருக்கு என்ன ஆச்சு.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை கதாபாத்திரத்தின் தங்கையாக நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை வைஷாலி. ராஜா ராணி, லட்சுமி வந்தாச்சு, மற்றும் தற்போது கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

வைஷாலி. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தலையில் கா யத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஆனால் இது கோகுலத்தில் சீதை சீரியலில் வரும் ஒரு காட்சிக்காக போடப்பட்டுள்ள கட்டு என தெரியவந்துள்ளது.