தலைக்கு “ஹேர் டை” போடுபவரா நீங்கள்.? அப்படியானால் ஆபத்து உங்களுக்கு தான்..இதனை படியுங்கள்..!!

வைரல் வீடீயோஸ்

இன்றைய அழகு குறிப்புகள் பகுதியில் இன்றைய காலத்தில் பலரது அழகை கெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு விடயத்தை பற்றித் தான் பார்க்கப் போகின்றோம். அதாவது hair dye பற்றித் தான் இந்த பதிவு முழுமையாக இருக்கப் போகிறது.

நாம் ஏற்கனவே உங்களுக்கு இயற்கையான டை எப்படி தாயாரிப்பது பற்றி பல முறை கூறிவிட்டோம். ஆனால் பலருக்கு இயற்கை டை பிடிக்காமல் செயற்கை டை பயன் படுத்துகின்றனர். நீங்கள் பயன்படுத்தும் செயற்கை டை எத்தனை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பற்றி இன்று பார்க்கலாம் வாங்க. முதலில் தலையை மூன்று பாகமாக பிரித்துக் கொள்வோம்.

அதாவது மைய பகுதி, புறணி பகுதி, புறத்தோல், இந்த புறத்தோல் பகுதி என்பது தலை முடிக்கு பாதுகாப்பு கவசம் போன்றது. புறணி பகுதி முடிக்கு இயற்கையான நிறத்தை தரும் மெலனி நிறமிகள் இருக்கு. நாம் பாவிக்கும் செயற்கை டை களில் உள்ள அமோனியா,மற்றும் பெராக்ஸ்சைட் இருக்கு.

இது எமது முடிக்கு இயற்கையான நிறத்தை தரும் மெலனியம் நிறமிகளை முற்றிலும் தடை செய்கிறது அதன் பின் உங்களுக்கு பிடித்த நிறத்தை தருகிறது. அதன் பின் சில நாட்களில் கலர் போன பின் புறதோல் மட்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது ஆனால் செயலிழந்து. அதன் பின் ஏற்படும் விபரீதங்கள் என்ன என்ன தெரியுமா.?

தலைமுடிக்கு நாம் சாயம் அடிக்கும் போது தலை முடியின் வேர் பகுதி வழியாக அதன் நச்சுத்தன்மை எம் உடலுக்குள் நுழைகிறது. அப்படியே எம் இரத்தத்தில் கலக்கிறது. உங்களுக்கு தெரியும் எம் உடலுக்குள் தேவையற்றவை நுழைந்தால் அதை வெளியேற்ற கல்லீரல் வேகமாக வேலை செய்யும் என்று அப்படி தான் இந்த நச்சுத்தன்மையை வெளியேற்ற வேகமாக செயற்படுகிறது.

ஒரு சிலர் உடனே சொல்வது நாம் அமோனியா ப்றீ டை தான் வாங்குகிறோம் அதனால் நச்சுத்தன்மை இல்லை என்று அமோனியா ப்றீ ஆனால் சோடியம் கார்பனேட், ஹைட்ரஜன் பெராக்சைட், பெற்ரோலியம் ஜெல்லி, மெதைல் பினால், நெப்தால்,

போன்ற ஏதாவது ஒரு ரசாயனம் இன்றி ஒரு செயற்கை டை கூட கிடையாது என்பதை கருத்தில் கொள்ளுங்கள். கீழ் உள்ள வீடியோவை பாருங்கள் கண்டிப்பாக இனி செயற்கை டை பயன்படுத்தவே மாட்டீர்கள்.! செயற்கை டை உயிரையும் பறிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.!

Video Copyrights & Credits Owned by :Tamil 4 Health