தமிழ் சினிமாவில் இயக்குனரான செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி என்பவர் இயக்கிய திரைப்படம்தான் மாலை நேரத்து மயக்கம். இத்திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தான் வாமிகா கபி.
இவர் பாலிவுட் நடித்துக் கொண்டிருக்கும்போது செல்வராகவன் அவர்கள் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மாலை நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருக்கும் கதாபாத்திரம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.
இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, ஸ்வேதா, வாமிகா இவர்கள்தான் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கலாம். இவர்களை சுற்றி தான் கதையே. படத்தின் மூலமாவது தான் விட்ட பெயரை இத்திரைப்படத்தின் மூலம் எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படமானது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப்பட்டது.
எப்படியாவது நான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தற்போது அவர் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தன்னுடைய உடம்பில் வெ றும் து ணியால் சுற்றிக் கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் மய க்கத்தில் இருக்கிறார்கள்.