தமிழ் பிரபல இயக்குனரின் தாயார் ம ர ணம்! சோ கத்தில் மூ ழ்கிய குடும்பத்தினர் மற்றும் திரையுலகம்..!!

செய்திகள்

பிரபல திரைப்பட இயக்குனர் சுசீந்திரனின் தாயார் தி டீரெ ன உ யிரிழ ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழில் வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமான இயக்குனர் சுசீந்திரன். அதன் பின் நான் ம கான் அ ல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, பா ண்டிய நாடு, பா யும் பு லி போன்ற திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார்.

மேலும் இவர் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். பொங்கல் தினத்தற்கு கூட இவர் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவான ஈ ஸ்வரன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று தி டீரென ஏற்பட்ட இருதய அடைப்பு கா ரணமாக உ யிரிழ ந்துள்ளார். ஜெயலட்சுமிக்கு 62 வயது என்பது குறிப்பிடத்தக்கது.